அடிப்பொலி.., மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் லியோ பட நடிகர்.., அதுவும் பான் இந்திய படமா!!

0
அடிப்பொலி.., மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் லியோ பட நடிகர்.., அதுவும் பான் இந்திய படமா!!
அடிப்பொலி.., மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் லியோ பட நடிகர்.., அதுவும் பான் இந்திய படமா!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். தற்போது தளபதி நடிக்கும் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அர்ஜுன் ஒரு பான் இந்திய படத்தை இயக்கி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது பிரபல கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சன் கதாநாயகனாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஹீரோயினாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார்.

ச்சே., நீச்சல் உடையில் அந்த அழகை கண்ணாபின்னானு காட்டி கிறுகேத்தும் அமலா., உச்சி குளிர்ந்து போன இளவட்டங்கள்!!

அது போக பிரகாஷ்ராஜ், ஜெயராம் சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் இப்படத்தில் ஹீரோவாக தெலுங்கு ஹீரோ விஷ்வாக் சென் நடிக்க இருந்தது, அதன் பின்னர் அர்ஜுனுக்கும் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை தூக்கிவிட்டு நிரஞ்சன் என்பவரை அறிமுகம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here