அடஅட., சட்டையை கழட்டி ஷைனிங்கான மேனியை கூலா காட்டி கிறுகேத்துறீங்களே அமலா பால்!!

0
அடஅட., சட்டையை கழட்டி ஷைனிங்கான மேனியை கூலா காட்டி கிறுகேத்துறீங்களே அமலா பால்!!
அடஅட., சட்டையை கழட்டி ஷைனிங்கான மேனியை கூலா காட்டி கிறுகேத்துறீங்களே அமலா பால்!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலா பால். இவர் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்து தமிழ் திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். ஆனால் இவர் நடித்த ”மைனா” திரைப்படம் தான் இவரது கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இதையடுத்தே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதற்கிடையில் சில சர்ச்சைகளில் சிக்கிய இவர் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதோடு எக்குத்தப்பான கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தமிழக மக்களே எச்சரிக்கை…, வேகம் எடுக்கும் நோய் தொற்றுகள்…, சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவுகள்!!

அந்த வகையில் தற்போது கூட தனது நியூ போட்டோ ஷூட்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மஞ்சள் நிற மாடர்ன் உடை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here