நம்ப வச்சு கழுத்தை அறுத்த அட்லீ.., மனவேதனையுடன் பேசிய நடிகை சாக்ஷி அகர்வால்!!

0
நம்ப வச்சு கழுத்தை அறுத்த அட்லீ.., மனவேதனையுடன் பேசிய நடிகை சாக்ஷி அகர்வால்!!
நம்ப வச்சு கழுத்தை அறுத்த அட்லீ.., மனவேதனையுடன் பேசிய நடிகை சாக்ஷி அகர்வால்!!

மாடலிங்கில் இருந்து சினிமாவுக்குள் வந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார் என்று கூறியுள்ளார். அதாவது ராஜா ராணி படத்தில் இவரை இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்களாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இரண்டு நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்தி அழைக்கவே இல்லையாம். ஏன் படம் ரிலீஸ் ஆன பிறகும் கூட அழைக்கவே இல்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் அந்த தவறு எப்படி நடந்தது என்று தற்போது வரை எனக்கு தெரியவில்லை என்றும் அதைப் பற்றி தான் பெரிதாக பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

அடஅட., சட்டையை கழட்டி ஷைனிங்கான மேனியை கூலா காட்டி கிறுகேத்துறீங்களே அமலா பால்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here