தமிழக மக்களே எச்சரிக்கை…, வேகம் எடுக்கும் நோய் தொற்றுகள்…, சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவுகள்!!

0
தமிழக மக்களே எச்சரிக்கை..., வேகம் எடுக்கும் நோய் தொற்றுகள்..., சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவுகள்!!
தமிழக மக்களே எச்சரிக்கை..., வேகம் எடுக்கும் நோய் தொற்றுகள்..., சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவுகள்!!

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ள தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலுக்கான பரவல் வேகம் எடுக்க தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், நிபா வைரஸ் தொற்று பரவல் கேரளாவில் வேகமெடுத்து வருவதால் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, டெங்கு காய்ச்சல் பரவும் இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைக்கவும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தவும் தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், டெங்கு மற்றும் நிபா என இரண்டு தொற்றுக்கும் மருத்துவமனைகளில் தனித்தனி வார்டுகள் அமைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வடிவிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா…, ஐசிசி தரவரிசையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here