படு கவர்ச்சியில் இறங்கிய நடிகை அமலா பால் – வாய் அடைத்து போன ரசிகர்கள்!!

0

பிரபல முன்னணி நடிகையான அமலா பால் தற்போது அனைவரும் வியக்கும் படி தனது புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி பரவி வருகின்றது. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.

அமலா பால்

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பல நடிகைகள் பெரும்பாலும் கேரளாவில் இருந்த வந்தவர்களாக தான் இருப்பர். அவர்களது இயல்பான நடிப்பு பெரும்பாலான தமிழ் ரசிகர்களை ஈர்த்து விடும். அப்படி கேரளா மண்ணில் இருந்து தமிழ் சினிமா துறையில் நடித்து வருபவர் தான், நடிகை அமலா பால்.

இவர் முதன் முதலாக “மைனா” திரைப்படம் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அவரது எதார்த்த நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ஆனால், இந்த படத்திற்கு பிறகு அவருக்கு என்று சொல்லும்படியாக எந்த படவாய்ப்பும் கிடைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கிய “தெய்வமகன்” திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் இவர் பல முன்னணி இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து “தெய்வமகன்” திரைப்படத்தின் இயக்குனரான விஜய்யின் மீது காதல் வயப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதற்கு அடுத்ததாக அமலா பால் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது மலையாளம், தமிழ் என்று பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். பொது முடக்கத்தின் போது இவர் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது பல நாட்களுக்கு பின்பு, தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நிவர் மற்றும் புரெவி புயல் நிவாரண நிதி – தமிழகத்திற்கு ரூ. 286.91 கோடி ஒதுக்கீடு!!

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படங்களில் பிங்க் நிற உடை அணிந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here