ஐயோ., உச்சகட்ட கவர்ச்சியில் குதித்து எங்க இளசுகளை இப்படி கிறங்கடிச்சுடீங்களே அமலாபால்!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை அமலா பால். மலையாள திரையில் என்ட்ரி கொடுத்த இவர் தமிழ் சினிமாவில் ‘மைனா’ என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கோலிவுட் திரையில் நடிக்க களமிறங்கிய இவருக்கு கொஞ்ச நாட்களிலேயே பிரபல ஹீரோக்களான விஜய் , சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி திரையுலகில் புகழின் உச்சியில் ஜொலித்து வந்த இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனையை சந்தித்து வந்ததால் சினிமாவில் படவாய்ப்புகள் குறைய தொடங்கியது.

தப்பு எல்லாமே சம்யுக்தா மேல தான்.., விஷ்ணுகாந்த் நல்லவரா?? இணையத்தில் கசிந்த அப்டேட்!!

இதை தொடர்ந்து கவர்ச்சியில் குதித்த இவர் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.மேலும் தற்போது இவர் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் கிளாமர் பிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் dress அணிந்த இவர் கண்ணை கவரும் படி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here