இந்தியா அளவில் phonepe செய்த சாதனை…, வியக்கவைக்கும் தகவல் வெளியீடு!!

0
இந்தியா அளவில் phonepe செய்த சாதனை..., வியக்கவைக்கும் தகவல் வெளியீடு!!
இந்தியா அளவில் phonepe செய்த சாதனை..., வியக்கவைக்கும் தகவல் வெளியீடு!!

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில் UPI செயல்முறையை NPCI அறிமுகம் செய்தது. இதனை மூலம் மிக பாதுகாப்பாகவும், விரைவாகவும் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் பொதுமக்கள், சிறிய பெரிய வியாபாரிகள், தொழிலதிபர்கள் போன்றோர் தங்களின் Payment களை எளிதில் செய்ய முடிகிறது.

இந்த நிலையில் இன்னும் இந்த சேவையை பயனுள்ளதாக ஆக்கும் வகையில், UPI பேமெண்ட்களை credit card வாயிலாக செலுத்தும் முறையை அண்மையில் NPCI அறிமுகப்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து மிக குறிகிய காலத்தில் Phonepe நிறுவனம் 2 லட்சம் credit card இணைப்பு பயனாளர்களை பிடித்து சாதனை படைத்துள்ளது.மேலும் phonepay செயலியில் இணைக்கப்பட்டுள்ள rupay credit card களின் மூலம் 150 கோடி பண பரிவர்த்தனைகளை செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்


இதனால் இந்தியாவிலேயே Phonepe முதலிடம் பிடித்துள்ளது. அதாவது 100% ல் 48% பேர் phonepe செயலியையும், 33% பேர் GPAY செயலியையும், 13% பேர் Paytm செயலையும் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 2 லட்சம் rupay credit card இணைப்பை பெற்று 150 கோடி பரிவர்த்தனை பெற்று UPI சந்தையில் Phonepe நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here