ஸ்டன்னிங் லுக்கில் இளசுகளை கவரும் ஐஸ்வர்யா லட்சுமி., கருப்பு நிற உடையில் சும்மா ஜொலிக்குறீங்களே!!!

0
ஸ்டன்னிங் லுக்கில் இளசுகளை கவரும் ஐஸ்வர்யா லட்சுமி., கருப்பு நிற உடையில் சும்மா ஜொலிக்குறீங்களே!!!
ஸ்டன்னிங் லுக்கில் இளசுகளை கவரும் ஐஸ்வர்யா லட்சுமி., கருப்பு நிற உடையில் சும்மா ஜொலிக்குறீங்களே!!!

மலையாள திரையில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் களமிறங்கி கலக்கி வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த ”கார்கி” திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், தற்போது திரைக்கு வந்த ”கட்டா குஸ்தி” திரைப்படம் இவரின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். இது போக இவர் மலையாளத்தில் கோதை அரசன், கிறிஸ்டோபர், பொன்னியின் செல்வன் 2 படங்களில் கமிட்டாகியுள்ளார்.

அட்ரா சக்க.., புதிய சாதனை படைத்த தீ தளபதி பாடல்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

இப்படி பிசியாக படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இவரின் இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் கருப்பு நிற ஆடையில் ஸ்டன்னிங்காக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here