கோடிகளை தொட்ட வாரிசு.., இனி OTT தளத்தில் களமிறக்க முடிவு.., இதுல எம்புட்டு கல்லா கட்டுமோ தெரியலையே!!!

0

இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரம் என்ற பெரும் புகழோடு ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, மற்றும் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் கல்லா கட்டி வருகிறது.

இதுபோக உலகம் முழுவதும் உள்ள வெளிநாடுகளிலும் இப்படம் திரையிடப்பட்டு எதிர்பாராத அளவுக்கு வசூல் செய்துள்ளது. இதனால் வாரிசு படம் சர்வதேச அளவில் வசூலில் 292 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் இப்படம் OTT தளத்தில் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here