மண்ணை கவ்விய தளபதி விஜய் மூவி.., இதுக்கு மாஸ்டர் படம் எவ்வளவோ பரவாயில்ல.., தில் ராஜ் வேதனை!!!

0
மண்ணை கவ்விய தளபதி விஜய் மூவி.., இதுக்கு மாஸ்டர் படம் எவ்வளவோ பரவாயில்ல.., தில் ராஜ் வேதனை!!!
மண்ணை கவ்விய தளபதி விஜய் மூவி.., இதுக்கு மாஸ்டர் படம் எவ்வளவோ பரவாயில்ல.., தில் ராஜ் வேதனை!!!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களின் செல்வாக்கை பெற்ற எப்போதும் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் விஜய். தற்போது இவர் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் கடந்த வாரம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்திருந்தது. இந்த படம் கோலிவுட் திரையில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பல கோடிகளை எட்டியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுபோக இப்படம் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் உருவாகி ஜனவரி 14 ஆம் தேதி சங்கராந்தி விருந்தாக வெளியானது. பாலிவுட் சினிமாவின் ”தெலுங்கு சூப்பர் ஸ்டார்” படங்கள் வெளியாகும் அதே நாளில் அப்படங்களுக்கு போட்டியாக வாரசுடு படத்தை திரையிட்டார் தில் ராஜு. மேலும் அவர்களின் படங்கள் 200 திரையரங்குகளில் வெளியான நிலையில் விஜய் படம் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அனிகா., ஒரே லுக்குள்ள எல்லாத்தையும் இப்படி படுத்துறீங்களே!!

இப்படி இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்த தில் ராஜுவுக்கு விஜயின் வாரசுடு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாம். அதாவது இதற்கு முன் தெலுங்கில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் வசூலை விட வாரிசு திரைப்படம் மிகவும் குறைவான அளவில் வசூலாகியுள்ளதாம். இதை வைத்து பார்க்கும்போது விஜயின் வாரிசு பாலிவுட் சினிமாவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here