விஜய் வீட்டிற்கு போய் அசிங்கப்பட்ட எஸ்ஏசி., அம்மா வந்தா போதும் நீங்க வேணாம்! தளபதி கண்டிஷன்!!

0
விஜய் வீட்டிற்கு போய் அசிங்கப்பட்ட எஸ்ஏசி., அம்மா வந்தா போதும் நீங்க வேணாம்! தளபதி கண்டிஷன்!!
விஜய் வீட்டிற்கு போய் அசிங்கப்பட்ட எஸ்ஏசி., அம்மா வந்தா போதும் நீங்க வேணாம்! தளபதி கண்டிஷன்!!

தனது மகனையும், பேரப்பிள்ளைகளையும் பார்ப்பதற்காக விஜய் வீட்டிற்கு சென்ற எஸ்ஏசி வாசலிலே வைத்து அசிங்கப்படுத்தி அனுப்பப்பட்டதாக, பிரபலம் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய் கண்டிஷன் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். தன் மகனின் வளர்ச்சிக்காக எஸ் ஏ சி யும், அவரது மனைவி ஷோபா சந்திரசேகரும் பல தியாகங்கள் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக, விஜய் அவருடைய பெற்றோருடன் சரிவர பேசுவதில்லை என சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுகுறித்து பிரபலம் ஒருவர் பேட்டியளித்த போது, தன் பேரப்பிள்ளைகளை பார்க்க எஸ் ஏ சி மற்றும் அவரது மனைவி ஷோபா இருவரும் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு சென்றுள்ளனர். இருவரும் காரில் காத்துக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் இருந்து ஒருவர் வந்து அம்மாவை மட்டும் உள்ளே கூப்பிடுறாங்க, நீங்க வரக்கூடாது என அந்த நபர் எஸ் ஏ சி யை தடுத்துள்ளார்.

இதனால் காண்டான ஷோபா, நாம யாரையும் பார்க்க வேண்டாம் உடனே வண்டியை எடுங்க வீட்டுக்கு போகலாம் என கோபத்துடன் கிளம்பி விட்டாராம். இந்த தகவலை பிரபலம் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here