“ரஞ்சிதமே ரஞ்சிதமே” மனசை கலைச்ச வாரிசு பாடல் வெளியீடு.., வீடியோ உள்ளே!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் தளபதி குரலில் உருவான “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடல் வெளியாகியுள்ளது.

வாரிசு :

திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில், வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் தளபதி குரலில் பாடிய ரஞ்சிதமே பாடல் ப்ரோமோ வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பியது. இதனை தொடர்ந்து காலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு இன்று தான் தீபாவளி என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முழு பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தளபதி வாய்ஸில் உருவான இந்த பாடல் படு மாஸாக இருக்கிறது. தற்போது ரசிகர்கள் அனைவரும் தங்களது வாட்சப் “status”ல் பாடலை பதிவிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். மேலும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 24ம் தேதி துபாயில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here