தளபதியை ஜாடை மாடையாக பேசிய எஸ்.ஏ.சி.., நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பு!!

0
தளபதியை ஜாடை மாடையாக பேசிய எஸ்.ஏ.சி.., நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பு!!
தளபதியை ஜாடை மாடையாக பேசிய எஸ்.ஏ.சி.., நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பு!!

எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவனத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மேடையில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

எஸ்.ஏ. சந்திரசேகர்:

தென்னிந்திய சினிமாவில் 80,90 ஸ் காலகட்டத்தில் பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தான் எஸ்.ஏ. சந்திரசேகர். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் தளபதி விஜய்க்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் விஜய் மறைமுகமாக பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி, நேற்று சென்னையில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்,எடப்பாடி பழனிசாமி குறித்து சில வார்த்தைகள் பேசினார்.

மொபைல் போனை பாத்ரூம்ல யூஸ் பண்றீங்களா நீங்க.., பெரிய ஆபத்து காத்திருக்கு.., வல்லுநர்கள் ஷாக் ரிப்போர்ட்!!

அதாவது” ஒரு சாமானிய மனிதன், முதலமைச்சர் பதவியில் அமர்ந்து, அப்பணியை சிறப்பாக செய்தார். மேலும் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சிரித்து கொண்டே கையாள்வார். அதுமட்டுமின்றி அவர் மிகவும் எளிமையானவர் என்றும் ஒரு குடும்பத்தில் மகன், அம்மா என்ற பெரிய பிரச்சனையை சமாளிப்பது கஷ்டம் என்று தொடர்ந்து புகழ்ந்து பாராட்டினார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் பேசியது தளபதியை ஜாடைமாடையாக பேசியதாக ரசிகர்கள் அவர் மீது வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here