விஜய் கெரியரை தூக்கி விட்ட அந்த படம்.., மீண்டும் ரிலீஸ் ஆகிறதா?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
விஜய் கெரியரை தூக்கி விட்ட அந்த படம்.., மீண்டும் ரிலீஸ் ஆகிறதா?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
விஜய் கெரியரை தூக்கி விட்ட அந்த படம்.., மீண்டும் ரிலீஸ் ஆகிறதா?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான கில்லி திரைப்படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரபு, குஷ்பு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடல் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது. மேலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற கில்லி திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நான் அஜித்துக்கு எடுக்க போகும் படம் சும்மா அந்த மாதிரி இருக்கும்.., லோகேஷ் ஓபன் டாக்!!

அதாவது கடந்த 2004ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் லீடு ரோலில் நடித்து வெளியான திரைப்படம் தான் கில்லி. இப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் ரீச் ஆனது. இந்நிலையில் இப்படத்தின் வீடியோ பாடல்கள் 1080p தரத்தில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது “கபடி கபடி” பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here