நான் அஜித்துக்கு எடுக்க போகும் படம் சும்மா அந்த மாதிரி இருக்கும்.., லோகேஷ் ஓபன் டாக்!!

0
நான் அஜித்துக்கு எடுக்க போகும் படம் சும்மா அந்த மாதிரி இருக்கும்.., லோகேஷ் ஓபன் டாக்!!
நான் அஜித்துக்கு எடுக்க போகும் படம் சும்மா அந்த மாதிரி இருக்கும்.., லோகேஷ் ஓபன் டாக்!!

சமீபத்தில் கோவை மாவட்டத்தில் நடந்த மாபெரும் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ்:

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக கலக்கி வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படம் கிட்டத்தட்ட 450 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது. இந்நிலையில் போதைப் பொருட்களை ஒழிக்கும் விதமாக காவல்துறை சார்பாக மாநாடு ஒன்று நவம்பர் 16ம் தேதி முதல் 18ம் தேதி நடைபெற்றது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி இல்லை.,, வாபஸ் பெறப்பட்ட கைப்புத்தகம்!!

இதில் இறுதி நாளான இன்று லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதில் ஒருவர் கமலுக்கு விக்ரம், ரஜினிக்கு தளபதி, அப்ப அஜித்துக்கு எந்த மாதிரியான படத்தை எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு சற்றும் சிந்திக்காமல் லோகேஷ் கனகராஜ் நடிகர் அஜித் சாருக்கு “தீனா” திரைப்படம் போல் ஒரு படத்தை எடுப்பேன் என்று கூறினார். அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here