ஐயோ ஷிவானி.., நீங்க இந்த டிரஸ் போடுவீங்கனு யாருமே எதிர்பார்கல.., அப்செட்டாகி துடித்துப்போன இளசுகள்!!

0
ஐயோ ஷிவானி.., நீங்க இந்த டிரஸ் போடுவீங்கனு யாருமே எதிர்பார்கல.., அப்செட்டாகி துடித்துப்போன இளசுகள்!!
ஐயோ ஷிவானி.., நீங்க இந்த டிரஸ் போடுவீங்கனு யாருமே எதிர்பார்கல.., அப்செட்டாகி துடித்துப்போன இளசுகள்!!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்:

தமிழில் வெளியான விக்ரம், வீட்டுல விசேஷம் போந்தித படங்களில் நடித்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை ஷிவானி. சின்னத்திரை நடிகையாக ஜொலித்து வந்த இவர் லாக்டவுன் சமயத்தில் இருந்தே மொத்தமாக மாறிப் போனார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சின்ன சின்ன போட்டோஷூட் நடத்தி வந்த இவர் நாளடைவில் வியூஸ் அதிகரிப்பதை பார்த்து கிளாமர் போட்டோஷூட்டில் களமிறங்கினார். காலப்போக்கு தொடர்ந்து ஒரே நேரத்தில் அதாவது நான்கு மணி அளவில் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட் அனைத்துமே வேற லெவல் ரீச் கிடைத்தது. இதனை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார்.

அதன் பிறகு தான் இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்பு குவிய ஆரம்பித்தது. இப்பொழுது பம்பர் என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார் இருந்த போதிலும் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஷிவானி. இதை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நான் அஜித்துக்கு எடுக்க போகும் படம் சும்மா அந்த மாதிரி இருக்கும்.., லோகேஷ் ஓபன் டாக்!!

இப்பொழுதும் அவரின் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதாவது சுடிதாரில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்துள்ளார். இதை உங்க கிட்ட இருந்து நாங்க எதிர்பார்க்கவே இல்லை என்று ரசிகர்கள் கிண்டலாக பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here