“தளபதி 67” படத்தில் இருந்து ஜகா வாங்கிய பிரபல நடிகர்.., காரணம் இது தானா.., இவர் போயிட்டாரே..,சோகத்தில் ரசிகர்கள்!!

0
"தளபதி 67" படத்தில் இருந்து ஜகா வாங்கிய பிரபல நடிகர்.., காரணம் இது தானா.., இவர் போயிட்டாரே..,சோகத்தில் ரசிகர்கள்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படைப்பில் உருவாக போகும் தளபதி 67 படத்தில் இருந்து மீண்டும் ஒரு பிரபலம் விலகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கிட்ஸ் , பெண்கள் என ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் செகண்ட் சிங்கிள் சாங் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னர் ரஞ்சிதமே சாங் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதி பணிகள் முடிவடைந்த நிலையில் லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்திற்கு விஜய் தயாராகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்தின் பூஜை டிசம்பர் 5ம் தேதி நடக்க இருக்கிறது. மேலும் இப்படத்தின் முதல் 15 நாட்கள் ஷூட்டிங் சென்னையில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் நவரச நாயகன் கார்த்திக்கிடம் தளபதி 67 படத்தின் கதையை சொல்லி இருக்கிறார். இப்படத்தில் கார்த்திக் உடைய கதாபாத்திரம் அவருக்கு ரொம்ப பிடித்து போனதாம். ஆனால் படத்தில் நடிக்க முடியாது sorry லோகேஷ் என்று சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.

பலம் வாய்ந்த பிரேசிலே அணியை வீழ்த்திய கேமரூன்…, ஆறுதல் வெற்றி அடைந்து அபாரம்!!

அதற்கு காரணம் கார்த்திக்கின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது தான். அவருக்கு அடிக்கடி மூட்டு வலி வருவதால், மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் தான் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் தளபதி 67 ல் இருந்து ஆக்சன் கிங் அர்ஜுன், பிரித்திவிராஜ் மற்றும் மிஷ்கின் ஆகியோர் விலகிய நிலையில், தற்போது நவரச நாயகன் கார்த்திக் விலகி இருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here