இணையத்தில் கசிந்த தளபதி 67 வில்லனின் கெட்டப்.., ஆஹா ஏதோ பெருசா சம்பவம் பண்ண போறாரு லோகேஷ்!!

0
இணையத்தில் கசிந்த தளபதி 67 வில்லனின் கெட்டப்.., ஆஹா ஏதோ பெருசா சம்பவம் பண்ண போறாரு லோகேஷ்!!
இணையத்தில் கசிந்த தளபதி 67 வில்லனின் கெட்டப்.., ஆஹா ஏதோ பெருசா சம்பவம் பண்ண போறாரு லோகேஷ்!!

லோகேஷ் கனகராஜ் படைப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.

தளபதி 67:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்ஜியம் வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மனதில் ஹைப்பை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது தளபதி 67. சோசியல் மீடியா பக்கம் சென்றாலே ரசிகர்கள் தளபதி 67 அப்டேட் என்று ஆர்ப்பரித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக வருகிற பிப்ரவரி 1,2 மற்றும் 3 நாட்களில் படத்தை குறித்து அப்டேட் வெளியாகும் என்றும், அந்த அப்டேட் ஒர்த்தாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தளபதி 67 படத்தை குறித்து முக்கியமான அப்டேட் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. அதாவது லோகேஷ் இயக்கத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் தளபதி 67 ல் 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.

செல்பி எடுக்க வந்த தீவிர ரசிகர்.., ஆத்திரம் அடைந்து மொபைலை தூக்கி எறிந்த முக்கிய பிரபலம் – வீடியோ வைரல்!!

அதில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தளபதி 67 ல் ஆக்சன் கிங் அர்ஜுனுடைய கெட்டப் போட்டோ கசிந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது அர்ஜுனா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருந்து வருகின்றனர். மேலும் விஜய் எந்த மாதிரி கெட்டப்ல வர போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைஉலகத்திற்க்கே இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here