TN TET தேர்வர்கள் கவனத்திற்கு., 2ம் தாள் தேர்வு தொடங்கும் தேதி வெளியீடு! அதிரடியாக வெளியான புதிய நடைமுறைகள்!!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு., 2ம் தாள் தேர்வு தொடங்கும் தேதி வெளியீடு! அதிரடியாக வெளியான புதிய நடைமுறைகள்!!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு., 2ம் தாள் தேர்வு தொடங்கும் தேதி வெளியீடு! அதிரடியாக வெளியான புதிய நடைமுறைகள்!!

தமிழக ஆசிரியர் பணிகளுக்கான, தேர்வுகளை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் நடத்தி வரும் நிலையில், தற்போது 2ம் தாளுக்கான தேர்வு அட்டவணை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியீடு:

தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிய, ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி வருகிறது. 2 கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்வுகளில், தேர்வாகும் ஆசிரியர்கள் கலந்தாய்வு அடிப்படையில் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது குறித்து அறிவிப்பு, கடந்தாண்டு மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகுதித் தேர்விற்கான முதல் தாள் கடந்த அக்டோபர் 14 முதல் 19 ஆம் தேதி வரை கணினி வாயிலாக நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு பின் 2ம் தாள் தகுதி தேர்வை எழுத 4,01,186 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக் தற்காலிக வாபஸ்., அதிகாரப்பூர்வ அறிவிப்பால் நிம்மதி அடைந்த வாடிக்கையாளர்கள்!!

தற்போது இவர்களுக்கான, 2ம் தாள் தேர்வு வரும் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை, கணினி வாயிலாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here