ட்விட்டரை புரட்டி போட்ட தளபதி விஜய் – 29 Years Of Vijayism ஹேஷ்டேக் ட்ரெண்டிங்!!

0

இளைய தளபதி விஜய் சினிமாவுக்கு வந்து 29 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது பெயரில் ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்து இருப்பவர் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி என செல்லமாக அழைக்கப்படும் இவர், பலரது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளார். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தளபதி குறித்த ஹேஸ்டேக் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதாவது இவர், தமிழ் சினிமாவில் நுழைந்து 29 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,இவர் குறித்த செய்திகள், சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது. 29 YEARS OF THALAPATHY, 29YearsOfVijayism போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தளபதினா சும்மாவா என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here