தயவு செஞ்சு என் மகளை விட்ருங்க – கோபத்தில் கொந்தளித்த நடிகர் அபிஷேக் பச்சன்!!

0

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அபிஷேக் பச்சன் தனது மகளை பற்றி அவதூறாக பேசியவர்களை கோபமாக  கண்டித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கோபத்தில் அபிஷேக் பச்சன்:

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அபிஷேக் பச்சன். இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில்,இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்களை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற குழந்தை உள்ளது. இவரது 10 வது பிறந்தநாளை மாலத்தீவில் சிறப்பாக கொண்டாடினர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

இதை பார்த்த மர்ம ஆசாமிகள் சிலர் ஆராத்யாவை கடுமையாக விமர்சித்தனர். இதனால் கடுப்பாகிய அபிஷேக் ஒரு நடிகன் என்ற முறையில் என் மீது விழும் விமர்ச்சனங்களை என்னால் தாங்க முடியும்,ஆனால்,என் மகள் குறித்து வரும் விமர்சனங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என கோபமாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here