இதென்ன சன்னி லியோன Overtake பண்ணிரும் போல.. தூக்கலான கவர்ச்சி காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

0
ரொம்ப கேவலமா இருக்கு.. வித்தியாசமான லுக்கில் போட்டோஷூட் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

சமூக வலைத்தளமான யூடியூப்பில் ஷார்ட் பிலிம்கள் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை காவ்யா. பின்னர் தான் இவருக்கு பாரதி கண்ணம்மா தொடர் கிடைத்தது. அதில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் சில காலம் கழித்து இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் இத்தொடரில் நடித்த நடிகை சித்ரா இறந்ததால் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தூக்கலான கிளாமரில் தன் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகள் மத்தியில் சூட்டை கிளப்பியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here