என்ன சிவா..,  ஏற்கனவே பண்ண சாதனைலாம்  போதாதா., இப்போ இது வேறயா??

0
என்ன சிவா..,  ஏற்கனவே பண்ண சாதனைலாம்  போதாதா., இப்போ இது வேறயா??
என்ன சிவா..,  ஏற்கனவே பண்ண சாதனைலாம்  போதாதா., இப்போ இது வேறயா??

இந்திய சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என ஏகப்பட்ட திறமைகளுடன் தற்போது திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நகைச்சுவை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் பின் கடின உழைப்பினால் மெல்ல மெல்ல வெள்ளித்திரை நோக்கி இவரின் இலக்குகள் நகர்ந்தது. அந்த வகையில் அண்மையில் வெளியான இவரின் ‘டான்’ திரைப்படம் காதல் ரொமான்டிக் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வசூலில் பல கோடிகளை அள்ளியது.

இதுக்காகத்தான் சூர்யகுமார் தேர்வானாரா? வாய்ப்புக்காக ஏங்கும் சர்பராஸ் கான்.., ரெய்னா பளீச் பேட்டி!!!

இந்நிலையில் இவர் கடந்த பொங்கல் அன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மனைவி மக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். அப்போது அவர் வெளியிட்ட family picture இன்ஸ்டா பக்கத்தில் வெறும் 13 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் அதிக லைக்குகளை குவித்த கோலிவுட் நடிகர் என்ற பெருமையை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here