இதுக்காகத்தான் சூர்யகுமார் தேர்வானாரா? வாய்ப்புக்காக ஏங்கும் சர்பராஸ் கான்.., ரெய்னா பளீச் பேட்டி!!!

0
இதுக்காகத்தான் சூர்யகுமார் தேர்வானாரா? வாய்ப்புக்காக ஏங்கும் சர்பராஸ் கான்.., ரெய்னா பளீச் பேட்டி!!!
இதுக்காகத்தான் சூர்யகுமார் தேர்வானாரா? வாய்ப்புக்காக ஏங்கும் சர்பராஸ் கான்.., ரெய்னா பளீச் பேட்டி!!!

சர்வதேச போட்டிகளுக்கு தகுந்த வீரர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்திய இளம் வீரர் சர்பராஸ் கான் கடந்த மூன்று ரஞ்சி கோப்பை சீசன்களிலும் மிரட்டலாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் 6 போட்டிகளில் 556 ரன்கள் குவித்து டான் பிராட்மேன்க்கு அடுத்தபடியாக பேட்டிங் சராசரி வைத்துள்ளார். இருப்பினும் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் மிடில் வரிசை வீரராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனக்கா எண்டு கார்டு போடுறீங்க.., எனக்கு எண்டே கிடையாது.., விஜய் டிவி கையாளும் பதிய ட்ரிக்!!

ஆனால் அதிலும் இடம்பெறவில்லை. இதுகுறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், “ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடிய திறமை சூர்யகுமார் இடம் உள்ளது. மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் அபாரமாக செயல்படுவார். அதனால் தான் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட சர்பராஸ் கான் பதில் சூரியகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here