குக் வித் கோமாளி 4ல் இணையும் பிக் பாஸ் பைனலிஸ்ட் பிரபலம்., இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

0
குக் வித் கோமாளி 4ல் இணையும் பிக் பாஸ் பைனலிஸ்ட் பிரபலம்., இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!
குக் வித் கோமாளி 4ல் இணையும் பிக் பாஸ் பைனலிஸ்ட் பிரபலம்., இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

விஜய் டிவியில் இன்று முதல் தொடங்க உள்ள குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில், பிக் பாஸ் 6 பிரபலம் போட்டியாளராக இணைய உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

லீக்கான அப்டேட்:

விஜய் டிவியின் நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 இன்று முதல் தொடங்க உள்ளது. நிகழ்ச்சி குறித்த ப்ரோமோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சீசனில் புதிதாக ரவீனா, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட புது முகங்கள் கோமாளியாக களமிறங்கியுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்கள் போக விஜே விஷால், விசித்ரா, நடிகை ஆண்ட்ரினா, இயக்குனர் கிஷோர் ராஜ்குமார், நடிகர் ராஜ் அய்யப்பன், சிவாங்கி உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் குக்குகளாக களமிறங்க உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியில், 10 வது போட்டியாளராக பிக் பாஸ் பிரபலம் ஷிவின் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

AK62 அவருக்கு..,  AK63 இவருக்கு.., கடைசில எல்லாமே பைனல் ஆகிடுச்சு..,  இணையத்தில் கசிந்த தகவல்!!

இவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில், டாப் 3 ஃபைனலிஸ்டாக வந்து மக்கள் மனதில் பெரிய முடியாத இடத்தை பிடித்திருந்தார். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைய இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here