AK62 அவருக்கு..,  AK63 இவருக்கு.., கடைசில எல்லாமே பைனல் ஆகிடுச்சு..,  இணையத்தில் கசிந்த தகவல்!!

0
AK62 அவருக்கு..,  AK63 இவருக்கு.., கடைசில எல்லாமே பைனல் ஆகிடுச்சு..,  இணையத்தில் கசிந்த தகவல்!!
AK62 அவருக்கு..,  AK63 இவருக்கு.., கடைசில எல்லாமே பைனல் ஆகிடுச்சு..,  இணையத்தில் கசிந்த தகவல்!!

தமிழ் சினிமாவில் அசால்டான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் ஒரு முன்னணி நட்சத்திரம் தான் ஆக்டர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ளது துணிவு திரைப்படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் கடந்த வருடம் அஜித் குமார் அவர்கள் தனது 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் பரவி வந்தது. மேலும் இப்படம் காதல் கலந்த நகைச்சுவை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபகாலமாக அஜித் அவர்கள் ஆக்ஷன் த்ரில்லர் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்.

#Justiceforvigneshsivan.., அஜித் செய்த காரியத்தால் விக்னேஷ் சிவனுக்கு அதிகரிக்கும் ஆதரவு.., ட்ரெண்டிங் மீம்ஸ்!!

இதனால் லண்டனில் லைக்கா ப்ரோடானுக்ஷனுடன் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அஜித்தின் 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க போவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. மேலும் AK 63 விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் என தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here