என் பையன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.., மகனின் கெரியருக்கு ஆப்பு வைத்த கே. பாக்யராஜ்!!

0
என் பையன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.., மகனின் கெரியருக்கு ஆப்பு வைத்த கே. பாக்யராஜ்!!
என் பையன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.., மகனின் கெரியருக்கு ஆப்பு வைத்த கே. பாக்யராஜ்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இயக்குனராகவும், நடிகராகவும் கொடிக்கட்டி பறந்தவர் தான் கே. பாக்யராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை தான். இவர் பல புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படி இருக்கையில் அவரின் மகனான சாந்தனுக்கு கிடைத்த அறிய வாய்ப்பை தட்டி கழித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அட ஆமாங்க இயக்குனர் சசிகுமார் படைப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். இதில் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சாந்தனு தான் நடிக்க வேண்டி இருந்ததாம். கதையை போய் பாக்யராஜிடம் சொன்ன போது, இதுல வெட்டு குத்துன்னு வருது சாந்தனுக்கு செட் ஆக மாட்டார் என்று கூறியுள்ளாராம். அதன் பின்னரே ஜெய் நடித்து படம் வெற்றி வாகை சூடியது. அப்போது அவர் நடித்திருந்தால் தற்போது முன்னணி நடிகராக இருந்திருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here