நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்து இருக்கீங்களா?? வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் முதல் மனைவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

முன்னணி நடிகரான சரத்குமார் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். இவர் நடிகர் மட்டுமல்ல, அரசியல்வாதி, பின்னணி பாடகர், பாடி பில்டர் என பல திறமைகளை கொண்டவர் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்போது இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா சின்ன வயசுல எப்படி இருக்காங்கனு பாருங்களே – கண்கலங்க வைத்த புகைப்படம்!!

முதலில் இவர் நடித்த திரைப்படம் தெலுங்கில் தான் வெளியானது. எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் சாதித்தவர். தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார் சரத்குமார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் ராதிகாவை 3வதாக திருமணம் செய்துக்கொண்டார். இது பல பேச்சுக்கு இடமளித்தாலும் எதையும் கண்டுக்கொள்ளாமல் தான் வாழ்ந்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்படி இருக்க தற்போது அவரது முதல் மனைவி அதாவது நடிகை வரலட்சுமியின் அம்மா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன தான் வேறு திருமணம் செய்து கொண்டாலும் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளனர். அந்த வகையில் சரத்குமாரின் முதல் மனைவி சாயா புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here