‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா சின்ன வயசுல எப்படி இருக்காங்கனு பாருங்களே – கண்கலங்க வைத்த புகைப்படம்!!

0
அரசியல் தொடர்பால் கொஞ்ச நாள்லயே கோடியில் புரண்ட விஜே சித்ரா?? வெளியான பகீர் தகவல்!!
அரசியல் தொடர்பால் கொஞ்ச நாள்லயே கோடியில் புரண்ட விஜே சித்ரா?? வெளியான பகீர் தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சித்ராவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சின்னத்திரை நடிகையான சித்ரா தனது 10 வருட போராட்டங்களுக்கு பிறகு மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் ஆரம்பித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை எண்ணற்ற ரசிகர்களை கைவசம் வைத்திருந்தார். சித்ரா முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததில் ஏகப்பட்ட வரவேற்பு அவருக்கு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முல்லைக்கு கதிர் தான் என்று அவர்களை ரியல் ஜோடியாகவே நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் புகழின் உச்சத்தை தொடும் வேளையில் சித்ராவை மரணம் அழைத்து சென்று விட்டது. லாக்டவுன் சமயத்தில் இவருக்கும் ஹேமந்த்துக்கும் திருமண நிச்சயம் ஏற்பட்டது. இது தான் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் அடி.

பல கொடுமைகளை தாண்டி தான் சித்ரா வாழ்ந்து வந்திருக்கிறார். சீரியலில் கதிருடன் நெருங்கி நடிப்பது பிடிக்காமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. இதனால் தான் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று ஹேமந்த் மீது வழக்கு தொடரப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கங்கனா ரணாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம் – இது தான் காரணமா !!!

இந்நிலையில் சித்ராவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர். சித்ரா திரும்பி வர மாட்டாரா?? என்றும் ஏங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here