அடேங்கப்பா., நடிகர் சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா? எவ்வளவு தெரியுமா?

0
அடேங்கப்பா., நடிகர் சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா? எவ்வளவு தெரியுமா?
அடேங்கப்பா., நடிகர் சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா? எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகரிகளில் சந்தானமும் ஒருவர் . லொள்ளு சபா மூலம் பேமஸான அவர் வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்தார். சொல்லப்போனால் கவுண்டர் கிங் கவுண்டமணிக்கு பிறகு கவுண்டரில் கலாய்ப்பதில் சந்தானம் தான் என்று பெயர் எடுத்தார். பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு காமெடி செய்த சந்தானம் தற்போது ஹீரோவாக சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர் நடிப்பில் உருவான தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது இப்படத்தின் மூன்றாம் பாகம் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற டைட்டிலில் நாளை ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக சந்தானம் வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க 5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

நாளை ஒரே நாளில் கோலிவுட்டில் அதிரடியாக களமிறங்கும் 9 திரைப்படங்கள்., விவரங்கள் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here