இந்த படத்தில் யார் அந்த திருடன்?? 7 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க தான் ஜீனியஸ்!!

0
இந்த படத்தில் யார் அந்த திருடன்?? 7 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க தான் ஜீனியஸ்!!
இந்த படத்தில் யார் அந்த திருடன்?? 7 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க தான் ஜீனியஸ்!!

ஹாய் நண்பர்களை, பல்வேறு டென்சன்களுக்கு மத்தியில் வேகமாக ஓடிக்கிட்டு இருக்குற இந்த உலகத்திலே உங்களுக்கான ஒரு சின்ன ரிலாக்சேஷன் தான் மேற்கண்ட இந்த படம். அதாவது, விருந்தினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள இந்த மாய விருந்து காட்சியில் திருடன் ஒருவன் மறைந்துள்ளான். இந்த திருடனை 7 வினாடியில் கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் தான் படிப்பில் சுட்டியாக இருந்திருப்பீர்கள்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படத்தில் வரும் காட்சிகள் பின்வருமாறு:

*ஒருவர் மரத்தடியில் சாய்ந்து கொண்டு தானாக பாட்டு பாடி கொண்டிருக்கிறான்.

*இரண்டு ஆண்களுக்கு நடுவில் ஒரு பெண் மேசையின் மீது கை வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

*ஒரு பெண் சேரில் அமர, அந்த பெண்ணிடம் ஒரு நபர் சிரித்து கொண்டு பேசுகிறார்.

*இவர்களை போல, மரத்திற்கு அருகில் ஒரு ஜோடி கைகளை அசைத்து கொண்டு பேசுகின்றனர். அதில், உள்ள பெண்ணின் அருகே ஒரு சிறுவன் கையில் உள்ள வளையலை பார்த்தப்படி உள்ளான்.

*இவர்கள் யாருக்கும் சம்மந்தம் இல்லாமல் ஒருவர் தனியான நின்று சிரித்து கொண்டிருக்கிறான்.

அடேங்கப்பா., நடிகர் சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா? எவ்வளவு தெரியுமா?

இந்த படத்தில் உள்ள திருடன் யார் தெரியுமா?? விடை:

மேலே கூறிய விளக்கங்கள் மற்றும் படத்தின் அடிப்படையில், பெண்ணின் கை அருகே உள்ள அந்த சிறுவன் தான் திருடன். அவன் தான், அந்த பெண்ணின் வளையலை திருட முயற்சிக்கிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here