பெட்ரோல் ரூ.13 மற்றும் டீசல் ரூ.11 குறைவு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
பெட்ரோல் ரூ.13 மற்றும் டீசல் ரூ.11 குறைவு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
பெட்ரோல் ரூ.13 மற்றும் டீசல் ரூ.11 குறைவு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயித்து வைத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், கடந்த ஆண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருந்தது. இந்த நிலையில் இழப்புகள் சரி செய்யப்பட்டதற்கு பிறகும் விலை குறையாமல் இருக்கிறது என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது “எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை நிர்ணயித்தை வைத்து பார்க்கும் போது பெட்ரோல் ரூ.13 மற்றும் டீசல் ரூ.11 என விற்பனை விலையில் குறைக்க வேண்டும். இது தொடர்பான உத்தரவுகளை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும்.” என பா.ம.க.ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம்: கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி மீது கடும் பா.ஜ.க. தலைவர் விமர்சனம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here