பிகினியுடன் இருந்த நடிகையோடு கூத்தடித்த சூப்பர் ஸ்டார்.., விவாகரத்து வரை சென்ற லதா ரஜினிகாந்த்., நடந்தது என்ன?

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினியுடன் மாப்பிள்ளை படத்தில் நடிகை அமலா நடிக்கும்போது நெருங்கி பழகியதோடு மட்டுமல்லாமல் படு நெருக்கமாக போட்டோ ஷூட்டும் நடத்தியுள்ளாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த போட்டோவில் பிகினி உடையில் ரஜினியின் தோலில் அமர்ந்திருப்பார் அமலா. இது அப்போது பெரும் சர்ச்சையாக கிளம்பிய போது ரஜினியின் மனைவி லதாவுக்கு தெரிந்து விவாகரத்து வரை சென்றதாம். அதன் பிறகு கே பாலசந்திரன் தான் இந்த பிரச்சனையை முடித்து வைத்தாராம். இதையடுத்து ரஜினி அமலாவை விட்டுவிட்டாராம். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

அடேங்கப்பா., நடிகர் சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா? எவ்வளவு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here