நாளை ஒரே நாளில் கோலிவுட்டில் அதிரடியாக களமிறங்கும் 9 திரைப்படங்கள்., விவரங்கள் உள்ளே!!

0
நாளை ஒரே நாளில் கோலிவுட்டில் அதிரடியாக களமிறங்கும் 9 திரைப்படங்கள்., விவரங்கள் உள்ளே!!
நாளை ஒரே நாளில் கோலிவுட்டில் அதிரடியாக களமிறங்கும் 9 திரைப்படங்கள்., விவரங்கள் உள்ளே!!

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினருக்கும் ஆல்டைம் பேவரைட் பொழுதுபோக்கு தளமாக சினிமா திகழ்ந்து வருகிறது. மேலும் மக்களை கவரும் வகையில் புது புது கதைக்களத்துடன் எக்கசக்க படங்களை இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் நாளை மட்டும் 9 திரைப்படங்கள் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

  • நடிகர் சந்தானத்தின் ”டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம்
  • ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் LGM திரைப்படம்
  • புதுமுகம் நடிகர் நடித்திருக்கும் ‘அறுமுடைத்த கொம்பு’ திரைப்படம்
  • ஜெய் ஆகாஷ் நடித்திருக்கும் யோக்கியன் திரைப்படம்
  • உதய் கார்த்திக் நடித்திருக்கும் டைனோசர் திரைப்படம்
  • திரில்லர் படமாக உருவாகியிருக்கும் TERROR திரைப்படம்
  • நடிகர் ஆரி அர்ஜுன் நடித்திருக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ திரைப்படம்
  • நடிகர் அஷ்வின் ஹீரோவாக நடித்திருக்கும் ”பீசா – 3” திரைப்படம்
  • நடிகர் பரத் ஹீரோவாக நடித்திருக்கும் ‘லவ்’ திரைப்படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here