பிரபல வில்லன் நடிகர் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.., ஷாக்கில் ரசிகர்கள்!!

0
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!

வில்லனில் கலக்கி வரும் நடிகர் சாய் தீனா குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் சாய் தீனா:

கோலிவுட்டில் தெறி, எந்திரன், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகர் சாய் தீனா. தற்போது “பல்லு படாம பாத்துக்க” என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி உள்ளார் சாய் தீனா. இந்நிலையில் சாய் தீனா குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கதிர்-முல்லையை வீட்டுக்கு அழைத்து போகும் மூர்த்தி, ஜீவா..பாண்டியன் ஸ்டோர்ஸ்-ன் நெகிழ்வான தருணம்!!

அது வேற ஒன்னும் இல்லைங்க, நடிகர் சாய் தீனா தனது குடும்பத்தினருடன் புத்தர் மதத்திற்கு மாறியுள்ளார். அதாவது பிக்கு மௌரியார் முன்பு கிட்டத்தட்ட 22 விதிகளை பின்பற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்து புத்த மதத்திற்கு நடிகர் சாய் தீனா, அவருடைய மனைவி, மூன்று குழந்தைகள் மாறியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here