ஜெயிலர் படத்துக்காக புதிய தோற்றத்தில் சூப்பர் ஸ்டார்.., நெல்சன் செஞ்ச தரமான சம்பவம்- வைரலாகும் புகைப்படம்!!

0
ஜெயிலர் படத்துக்காக புதிய தோற்றத்தில் சூப்பர் ஸ்டார்.., நெல்சன் செஞ்ச தரமான சம்பவம்- வைரலாகும் புகைப்படம்!!
ஜெயிலர் படத்துக்காக புதிய தோற்றத்தில் சூப்பர் ஸ்டார்.., நெல்சன் செஞ்ச தரமான சம்பவம்- வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், அவரின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். 90ஸ் தொடங்கி தற்போது ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் 5 மொழி நடிகர்கள் முன்னணி கதாபத்திரபாத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களில் முழு படப்பிடிப்பு முடிவடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பான் இந்திய படமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.., எப்போது தெரியுமா?? வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

இந்த நிலையில் ரஜினி புது லுக் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முதலில் ரஜினிகாந்த் தாடி முழுவதையும் ஷேவ் செய்து விட்டு புதிய லுக்கிற்கு மாறி உள்ளார் ரஜினி. மேலும் சூப்பர் ஸ்டார் புதிய தோற்றத்தில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here