கல்யாணம் வேணா தான்., ஆனால் அவங்க கூட நான் ரொமான்ஸ் பண்ணிருக்கே., காதலில் விழுந்தாரா பிரேம்ஜி??

0
கல்யாணம் வேணா தான்., ஆனால் அவங்க கூட நான் ரொமான்ஸ் பண்ணிருக்கே., காதலில் விழுந்தாரா பிரேம்ஜி??
கல்யாணம் வேணா தான்., ஆனால் அவங்க கூட நான் ரொமான்ஸ் பண்ணிருக்கே., காதலில் விழுந்தாரா பிரேம்ஜி??

தென்னிந்திய திரையுலகில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முகத் திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் வெங்கட் பிரபு. பொதுவாக இவர் இயக்கும்படங்களில் இவருடைய சகோதரர் பிரேம்ஜி நடிப்பது வழக்கம். அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கஸ்டடி திரைப்படம் வரும் 12 ஆம் தேதி வர இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் ஹீரோவாக நடிகர் நாக சைதன்யா மற்றும் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்நிலையில் இதன் promotion விழாவில் கலந்து கொண்ட பிரேம்ஜியிடம், இப்படத்தில் இவரது கதாபாத்திரம் மற்றும் அனுபவம் குறித்து சில கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு வர கூறியதாவது இப்படத்தில் எனக்கும் ஹீரோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பாக்கியாவிடம் திருமண விஷயத்தை உடைத்த பழனிச்சாமியின் அம்மா.., பாக்கியா எடுக்கும் முடிவு என்ன?? அதிர்ச்சியான கோபி!!!

மேலும் அவருடனான காட்சி எனக்கு அமையவில்லை. ஆனால் இப்படத்தின் ஹீரோயினுடன் இணைந்து அதிகமான காட்சிகள் அமைந்துள்ளது. இதோடு கீர்த்தி ஷெட்டியிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்னவென்று கேட்டனர். அதற்கு அவர் ”எனக்கு அவரை முழுசா பிடிக்கும்” என நக்கலாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் எனக்கும் அவருக்கும் நிறைய ரொமான்ஸ் சீன்கள் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here