25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த இளம் நடிகர்.., அதிர்ச்சியில் திரை உலகம்!!

0
25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த இளம் நடிகர்.., அதிர்ச்சியில் திரை உலகம்!!
25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த இளம் நடிகர்.., அதிர்ச்சியில் திரை உலகம்!!

சமீபகாலமாக திரையுலகில் பல நடிகர்கள் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். அண்மையில் கூட நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த், கன்னட நடிகர் விஜய ராகவேந்திரா ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தற்போது வரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இவர்கள் வரிசையில் பிரபல இந்தி மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பவன் மாரடைப்பால் மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். பவன் 25 வயதில் உயிரிழந்த சம்பவம் தற்போது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான மாண்டியாவில் நடைபெற உள்ளது.

அப்படி போடு., லியோ பட இசை வெளியீட்டு விழா தேதி & இடம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்., இணையத்தில் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here