விவாகரத்துக்கு பின் முதன் முறையாக சம்முவை நேரில் சந்திக்க திட்டமிட்ட மாஜி மாமனார்..,அப்படி என்ன மேட்டரா இருக்கும்?

0

நடிகை சமந்தாவின் முன்னாள் மாமனார் சம்முவை நேரில் சென்று சந்திக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

நடிகை சமந்தா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தற்போது யசோதா திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் சமந்தா தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அண்மையில் தெரிவித்தார். இதை கேட்ட ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்தது. அதுமட்டுமின்றி நடிகை சமந்தா சீக்கிரம் குணமடைய வேண்டும் பலர் அவரிடம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயம் ரவியின் “இறைவன்” படத்தின் மாஸ் அப்டேட்.., படு குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்!!

ஆனால் காதலித்து திருமணம் செய்து விவாகரத்து செய்த நாக சைதன்யா இதுவரை சமந்தா குறித்து எந்த பதிவும் போட வில்லை. இந்நிலையில் நாக சைதன்யா அப்பாவான நடிகர் நாகார்ஜுனா சமந்தாவை நேரில் சென்று நலம் விசாரிக்க செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடன் சேர்ந்து நாக சைதன்யா வருவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here