அட்ரா சக்க., இத்தன பேரும் மொத்தமா தளபதி 67ல இணைய போறாங்களா.., தரமான சம்பவம் செய்யும் லோகேஷ்!!!

0
அட்ரா சக்க., இத்தன பேரும் மொத்தமா தளபதி 67ல இணைய போறாங்களா.., தரமான சம்பவம் செய்யும் லோகேஷ்!!!
அட்ரா சக்க., இத்தன பேரும் மொத்தமா தளபதி 67ல இணைய போறாங்களா.., தரமான சம்பவம் செய்யும் லோகேஷ்!!!

கோலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் . இவர் நடிப்பில் கடந்த பொங்கலன்று திரைக்கு வந்த வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67 வது படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இதில் 7 வில்லன்கள் நடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போது இப்படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் இதில் திரிஷா, பிரியா ஆனந்த், நிவின் பாலி, மிஸ்கின், அர்ஜுன், விக்ரம், சாண்டி மாஸ்டர் இன்னும் பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இதுபோக இப்படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் அவர்கள் நடிக்கப்போவதாக வந்த தகவல்களை மீண்டும் ஒருமுறை இப்படக்குழுவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Dance ஆடி வீடியோ பதிவிட்டால் சிறை தண்டனையா? சிக்கிக்கொண்ட ஜோடிகளால் உஷாரான இன்ஸ்டா பிரியர்கள்!!!

அதாவது ஒரு பேட்டியில் லோகேஷ் எனக்கு மன்சூர் அலிகானை மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மன்சூர் அலிகான் அவர்கள் ”யாணும் இணைந்தேன், தளபதி 67 இல், லோகேஷ் நீ ஆர்பரித்தெழு. திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என மன்சூர் அலிக்கான் தனது வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் லோகேஷின் fan boy moment நிறைவேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here