கே எல் ராகுல்-அதியா ஷெட்டி தம்பதியின் வைரலாகும் வீடியோ.., உங்க ஜாலிக்கு ஒரு அளவே இல்லையா!!!

0
கே எல் ராகுல்-அதியா ஷெட்டி தம்பதியின் வைரலாகும் வீடியோ.., உங்க ஜாலிக்கு ஒரு அளவே இல்லையா!!!
கே எல் ராகுல்-அதியா ஷெட்டி தம்பதியின் வைரலாகும் வீடியோ.., உங்க ஜாலிக்கு ஒரு அளவே இல்லையா!!!

இந்திய அணியின் இளம் வீரர் கே எல் ராகுல் தனது காதல் மனைவி அதியா ஷெட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்பட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கே எல் ராகுல்-அதியா ஷெட்டி:

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில், ஓய்வு அளிக்கப்பட்டுள்ள கே எல் ராகுல் சமீபத்தில், தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அதியா ஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டிக்கு சொந்தமான மும்பையில் உள்ள கண்டாலா பங்களாவில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்களது திருமணத்திற்கு, விராட் கோலி, தோனி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலர் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், கே எல் ராகுல்-அதியா ஷெட்டி இவர்களது திருமண புகைப்படங்கள் சமீபகாலமாக டிரெண்டிங்காகவே இருந்து வந்தது.

ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தை பிடித்த சூர்யகுமார்…, இனி டெஸ்ட் போட்டியிலும் அதிரடி காட்டுவாரா??

இந்நிலையில், கே எல் ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காதல் மனைவி அதியா ஷெட்டியுடன் பலவித கோணங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீடியோவாக பதிவு விட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul? (@klrahul)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here