பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக நீக்கப்பட்ட பிரதீப்.., நண்பனுக்கு தோள் கொடுத்த நடிகர் கவின் – போஸ்ட் வைரல்!!

0

மக்களின் பெரிய ஆதரவில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், கடந்த வாரம் வைல்ட் கார்டு மூலம் 5 போட்டியாளர்கள் களமிறங்கினர். சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோவில் நேற்று அதிரடியாக ஒரு போட்டியாளர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதாவது நடிகர் பிரதீப்பை தான் கமல்ஹாசன் வெளியே அனுப்பியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., 10 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் இரவில் தூங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்றும் பெண்கள் பற்றி தகாத முறையில் பேசுகிறார் என்றும் கதவை பூட்டாமல் பாத்ரூம் போகிறார் என்றும் பிரதீப் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டதால் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக அவருடைய நண்பர் கவின் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் People who know you will ALWAYS KNOW YOU!” என கவின் பதிவிட்டு இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here