சூர்யா ரசிகர்களையும் கவர் செய்த நடிகர் தனுஷ் – அப்படி என்ன தாங்க., செஞ்சிங்க! குவியும் வாழ்த்துக்கள்!!

0
நடிகர் தனுஷின் சாதனையை மனதார பாராட்டிய முக்கிய பிரபலம் - வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
சூர்யா ரசிகர்களையும் கவர் செய்த நடிகர் தனுஷ் - அப்படி என்ன தாங்க., செஞ்சிங்க! குவியும் வாழ்த்துக்கள்!!

தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவுக்கு, தனுஷ் வாழ்த்து தெரிவித்த செய்தியை அவரது ரசிகர்கள் பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்:

சூரரைப் போற்று படத்திற்காக, நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டதும், நடிகர் தனுஷ் சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதை பார்த்த, ஒரு சிலர் தனுசுக்கு விருது கிடைக்கவில்லை என வன்மம் இருந்தது என கேவலமாக கமெண்ட் செய்தனர்.

ஆனால், இந்த கமெண்டை குறிப்பிட்ட தனுஷ் ரசிகர்கள், தனுசுக்கு இதுபோன்ற ஒரு குரோதம் இருந்திருந்தால் அவர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்க மாட்டார் என தெரிவித்தனர். மேலும், எங்கள் அண்ணா தனுஷ் இரண்டு முறை தேசிய விருது வென்றவர்.

விருதுகள் ஒன்றும் அவருக்கு புதிதில்லை, விருதை அவர் தேடிச் சென்றதில்லை எப்போதும் விருதுதான் அவரைத் தேடி வரும் என  பெருமையுடன் தெரிவித்தனர். தனுஷ் குறித்த இந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here