பீச்சில் வெறும் பிராவுடன் காற்று வாங்கும் நடிகை அமலா பால் – கவர்ச்சியில் கண்கட்டி போன ரசிகர்கள்!

0
பீச்சில் வெறும் பிராவுடன் காற்று வாங்கும் நடிகை அமலா பால் - கவர்ச்சியில் கண்கட்டி போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக இருந்தவர் நடிகை அமலா பால். இவர் நடித்த தலைவா, தெய்வத்திருமகள், மைனா ஆகிய படங்கள் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து டாப் நாயகியாக இருந்த இவருக்கு இயக்குனர் விஜய்யுடன் திருமணம் நடந்தது. குறுகிய காலத்தில் இவர்களுக்குள் விவாகரத்தும் நடந்தது. இருப்பினும் சினிமாவில் இருந்து விலகாமல் நடித்து வந்தார். ஆனால் இவர் நடித்த ஆடை படம் இவரின் மார்க்கெட்டை சுத்தமாக குறைத்தது.

தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here