ஐயயோ ச்சை.., இப்படி தான் பப்லிக்கா குளிப்பிங்களா?? வீடியோவை அப்பட்டமாக வெளியிட்ட பார்வதி நாயர்!!

0

என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பார்வதி நாயர். மலையாளத்தில் எக்கச்சக்கமான ஹிட்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உருவெடுத்திருந்தார்.

தமிழில் அடுத்தடுத்து அவருக்கு நல்ல ப்ராஜெக்ட் தான் கிடைத்தது. ஆனால் அவருக்கு அந்த அளவுக்கு புகழ் கிட்டவே இல்லை. மீண்டும் மலையாளம் பக்கமே சென்று விட்டார். இப்பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு அலம்பனா, ரூபம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங் இல்லாத சமயத்தில் இப்பொழுது அடிக்கடி போட்டோஷூட், ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார். இப்பொழுது பக்கா ஸ்டைலான காஸ்டியூமில் குளிக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here