புதுப்பேட்டை 2 : தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்., ஸ்கெட்ச் கண்டிப்பா மிஸ் ஆகாது! லீக்கான அப்டேட்!!

0
புதுப்பேட்டை 2 : தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்., ஸ்கெட்ச் கண்டிப்பா மிஸ் ஆகாது! லீக்கான அப்டேட்!!

தனுஷ் கூட்டணி:

இந்திய சினிமா துறையில் முன்னணி ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட் திரையில் ‘பொல்லாதவன்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை பெற்றார். இதை தொடர்ந்து எக்கசக்க படங்களில் நடித்து பல விருதுகளை குவித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க உள்ளார். மேலும், இவரின் அண்ணன் செல்வராகவன் சினிமா துறையில் எடுத்துக்கொண்ட பல நாள் இடைவெளிக்கு பிறகு விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனின் புதுப்பேட்டை பாகம் 2வில் இணைந்து நடிக்க போவதாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மேலும், தனுஷின் நடிப்பில் உருவான ”நானே வருவேன்” என்ற திரில்லர் படத்தை இயக்கி மீண்டும் திரையுலகுக்கு ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here