திரையுலகை கலக்கி வரும் நடிகர் தனுஷின் சொந்த அக்காவை பார்த்துள்ளீர்களா – வைரல் புகைப்படம்!

0
திரையுலகை கலக்கி வரும் நடிகர் தனுஷின் சொந்த அக்காவை பார்த்துள்ளீர்களா - வைரல் புகைப்படம்!

சாதாரண ஒரு நடிகராக தன் திரையப்பயணத்தை தொடங்கி தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இவரின் Grey man என்ற ஆங்கில படம் வெளியாகி நல்ல வரவேற்பை சமீபத்தில் பெற்றது.

vimala geetha with dhanush
vimala geetha with dhanush

தனுஷ் தன் விவகாரத்தை அறிவித்த பின்னரும் தன் கேரியரில் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறார் தனுஷ். இவரின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் என்பது நம் அனைவருக்கு தெரியும். ஆனால் தனுஷுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர்.

karthika devi with dhanush

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆம் கார்த்திகா தேவி, விமலா கீதா என்ற இரு சகோதரிகள் தனுஷுக்கு உள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here