அடடா.. இரண்டு கண்ணு பத்தாது கிரண்.. கொழுக் மொழுக் அழகால் இப்படி கொல்றிங்களே – புலம்பும் இளசுகள்!

0
அடடா.. இரண்டு கண்ணு பத்தாது கிரண் - கொழுக் மொழுக் அழகால் இப்படி கொல்றிங்களே - புலம்பும் இளசுகள்!

கோலிவுட்டில் ஒரு கால கட்டத்தில் ரசிகர்களை கட்டி போட்டு வைத்து இருந்தவர் நடிகை கிரண். தன் கேரியரை தொடங்கிய சிறிய காலத்திலேயே அடுத்தடுத்து படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஜெமினி, வின்னர் இவர் நடித்த படங்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் அடித்தது.

மேலும் அப்பொழுது தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்தார். ஆனால் இவருக்கு சில ஆண்டுகளிலேயே மார்க்கெட் பறிபோனது. எனவே அத்தை, அம்மா போன்ற ரோல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அந்த சான்ஸையும் மிஸ் செய்யாமல் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இன்ஸ்டாவே கதியென தன் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இரவு நேர பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கிரண். அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here