விஜய் டிவி பிரியங்காவின் அம்மாவை பார்த்துருப்பீங்க.. அவரது மறைந்த தந்தையை பார்த்துள்ளீர்களா?

0
விஜய் டிவி பிரியங்காவின் அம்மாவை பார்த்துருப்பீங்க.. அவரது மறைந்த தந்தையை பார்த்துள்ளீர்களா?

சின்னத்திரையில் டாப் தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சன் மியூசிக் நிகழ்ச்சியில் சிறு சிறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பின்னர் விஜய் டிவியில் கால் பதித்தார். அவருக்கு இந்த பயணம் ஒரு வெற்றி பயணமாகவே அமைந்தது.

இவர் தொகுத்து வழங்கிய Start Music உள்பட பல நிகழ்ச்சிகள் Week end TRP-யில் வெளுத்து வாங்கியது. இவர் தற்போது தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆனால் அது பற்றி பிரியங்கா எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பொதுவாகவே பிரியங்காவின் அம்மாவை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் அவரின் மறைந்த அப்பாவை பலரும் பார்த்திருக்க மாட்டோம். தற்போது பிரியங்காவின் அப்பா புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here