இந்த டிரஸ்ல டைட்டானிக் ரோஸ் மாதிரியே இருக்கீங்க – இளசுகளை அழகால் அடித்து போட்ட நடிகை ரித்திகா!

0
இந்த டிரஸ்ல டைட்டானிக் ரோஸ் மாதிரியே இருக்கீங்க - இளசுகளை அழகால் அடித்து போட்ட நடிகை ரித்திகா!

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி மாதவன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் இறுதிச்சுற்று. இந்த காம்போ முதல் படத்திலேயே நல்ல வெற்றி பெற்றது. இதில் நாயகியாக நடித்தவர் ரித்திகா சிங். முதல் படம் போல் இல்லாமல் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

எனவே பல விருதுகளையும் இந்த படத்தில் நடித்ததற்கு ரித்திகா வென்று இருப்பார். பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இருப்பினும் இந்த படங்கள் இறுதிச்சுற்று போல வெற்றி பெறவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எனவே சிறந்த கதைக்காக காத்திருந்த போது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஒ மை கடவுளே திரைப்படம். தாற்போது Boxer உள்பட ஒரு சில படங்களில் ரித்திகா நடித்து வருகிறார். இந்நிலையில் கருப்பு நிற டிரஸ்ஸில் படு அழகாக தன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here